raw data
ஆங்கிலம்[தொகு]
raw data
- புள்ளியியல். சீர்படா விவரங்கள்; முதல் விவரங்கள்
விளக்கம்[தொகு]
- தகவல்கள் முறையாக்கப்படுவதற்கு முன்னுள்ளவை. எந்திரம் அறிந்து கொள்ளும் அளவுக்கும், ஒரு வடிவத்தில் இருக்க வேண்டிய தேவை இல்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +